நான்கு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் சவுதியில் அமுல்படுத்தப்படுகிறது

saudiறியாத்: சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டதிட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும் பணியாளர்கள் தாம் பணிபுரியும் இடங்களில் இருந்து தொழிலாளர் அனுமதிப்பத்திரத்துடன் சட்டவிரோதமாக பாய்ந்து சென்று மீண்டும் தமது சொந்த நாடுளுக்கு திரும்புவதன் பொருட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற 4 இலட்சம் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் புதிய சட்டமாகும். Continue reading நான்கு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் சவுதியில் அமுல்படுத்தப்படுகிறது

சு.கவின் எதிர்கால பயணத்துக்கு சிறுபான்மை சமூகம் முழுமையான பங்களிப்பு வழங்கும்

hizbullahகொழும்பு: 65ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்துக்கு வடக்கு – கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை சமூகம் முழுமையான ஒத்துழைப்பு – பங்களிப்பை வழங்கும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
Continue reading சு.கவின் எதிர்கால பயணத்துக்கு சிறுபான்மை சமூகம் முழுமையான பங்களிப்பு வழங்கும்

குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு

Ntj shibly nfggநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் சகோதரர் அப்துர் றஹ்மானுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஷிப்லி பாரூக்கிற்குமிடையே “நகர சபை ஊழல்களுக்கு ஷிப்லி பாரூக் துணை போனாரா?” எனும் தலைப்பில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்றிரவு (02.09.2016) நடைபெற்றது. இதன் முழுமையான வீடியோ இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். Continue reading குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு